Sep 28, 2020, 18:57 PM IST
ஞானி, மகான்களுக்கு தனது முடிவு முன்னரே தெரிந்து விடும் என்பார்கள். சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி காந்த் எஸ்பிபி ஒரு மகான் என்றார். தனது முடிவு இந்த மகானுக்கு முன்னரே தெரிந்துவிட்டது போலவே எண்ணத் தோன்றுகிறது. எஸ்பிபி தெய்வபக்தி நிரம்பியவர். Read More
Sep 26, 2020, 14:03 PM IST
திரைப்பட பின்னணி பாடகர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 25, 2020, 17:55 PM IST
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தும், அவரது பெருமைக்குப் புகழாரம் சூட்டியும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். Read More